உதவி
முரசு அஞ்சல் செயலியை நிறுவுவது, செயல்படுத்துவது, பயன்படுத்துவது ஆகியவற்றை, ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்படியாக முழுமையாக விளக்குகிறது பயனர் வழிகாட்டி. ஒரு முழுமையான பார்வை வேண்டுமெனில் அங்கிருந்து தொடங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள் கீழே உள்ளன. நீங்கள் தேடுவது இவை இரண்டிலும் இல்லையெனில், எங்களுக்கு எழுதுங்கள் — எம் குழுவில் ஒருவர் அதைப் படித்து பதிலளிப்பார்.
நிறுவுதல்
எனக்கு எந்த நிறுவி (installer) தேவை?
ஒவ்வோர் இயங்குதளத்திற்கும் ஒரு நிறுவி மட்டுமே உள்ளது; அதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இலவசம், தனிநபர், மேம்பட்ட பதிப்பு உரிமங்கள் அனைத்திற்கும் பொதுவானது. இதனை மட்டுமே நிறுவ வேண்டும். நிறுவியபின் செயல்படுத்துவதற்காக நீங்கள் உள்ளிடும் உரிமமே எந்தப் பதிப்பு திறக்கப்படும் என்பதை உறுதி செய்யும்.
விண்டோசு கணினிக்கும் மெக் கணினிக்கும் வெவ்வேறு நிறுவிகள். இரண்டுமே பதிவிறக்கப் பக்கத்தில் உள்ளன.
என்னிடம் பழைய முரசு அஞ்சல் பதிப்பு உள்ளது. முதலில் அதை நீக்க வேண்டுமா?
முரசு அஞ்சல் செயலியை நிறுவி செயல்படுத்துவதற்கான படிப்படியான வழிகாட்டி உள்ளதா?
உரிமங்கள்
இலவச உரிமத்தில் என்ன அடங்கும்?
எனது உரிம எண்ணை இழந்துவிட்டேன். எப்படி மீட்டெடுப்பது?
உதவிக் காணொளிகள்
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் சுருக்கமான காணொளி பதிவுகள்.
முரசு அஞ்சல் 12
அஞ்சல் 10 காணொளிகள் (பழையவை)
அஞ்சல் 10-க்காகப் பதிவு செய்யப்பட்டவை; இன்னும் அதைப் பயன்படுத்துவோருக்காக வைக்கப்பட்டுள்ளன.