தொடர்புக்கு

முரசு அஞ்சல் தொடர்பான கேள்விகளுக்கு மின்னஞ்சல் வழியாக விடையளிக்கப்படும். உரிம எண்கள் செயலிக்குள்ளேயே கையாளப்படுகின்றன, இங்கு அல்ல.

முரசு அஞ்சல் செயலியை நிறுவுதல், பயன்பாடு தொடர்பான எதற்கும் மின்னஞ்சலே விரைவான வழி. கட்டணம் குறித்து எழுதினால், உங்கள் பற்றுச்சீட்டில் உள்ள கட்டண எண்ணையும் (Order reference) சேர்த்துக் குறிப்பிடுங்கள்.

மின்னஞ்சலுக்கான இணைப்பு:

support@anjal.net

செய்தி அனுப்புதல்

Murasu Systems Sdn Bhd
5BA Solok Pulai, Jln Tlk Pulai, 41100 Klang, Malaysia
+60 12 304 3065
Grow Momentum (S) Pte Ltd
3 Woodgrove Drive #08-01, Singapore 640502
+65 3159 5513