Murasu Anjal Community Portal
முரசு அஞ்சல் குழுமம்
வணக்கம்.
Vanakkam. We are pleased to introduce this portal for the Murasu Anjal user community world wide.
Here, we hope to provide you information on the long awaited new release of the popular Tamil software, Anjal 10.0. We also welcome your participation. You can share your experiences and ask or provide tips and techniques in the community forums in the portal.We want to constantly hear your feedback and make improvements to this portal from time to time. Tell us what is good and what can be improved!
Enjoy your stay here and do visit us often.
உலகலாவிய முரசு அஞ்சல் பயணர்களின் பயனுக்காக அமைக்கப்பட்ட இந்த தளத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முரசு அஞ்சலின் 10ஆம் பதிப்பு பற்றிய விவரங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம் கொண்டுள்ளோம். மேலும், உங்களுடைய அனுபவங்களை மற்றவரகளோடு பகிர்ந்து கொள்ளவும் இந்தத் தளம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறோம்.
தொடர்ந்து உங்கள் வரவையும் எதிர்ப்பார்கிறோம்.
அன்புடன்,
Murasu Anjal Team
